அஜித்தின் விசுவாசம் படம் குறித்து ஹாட் அப்டேட்- அடுத்த என்ன?
வரும் ஜனவரி 2019 பொங்கலுக்கு வரும் என்பது உறுதியாகிவிட்டது. படக்குழுவும் நேரத்தை வீணாக்காமல் விறுவிறுப்பாக பட வேலைகளை கவனித்து வருகின்றனர்.
பட ஆரம்பம் முதல் ஹைதராபாத்தில் தான் அதிக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தற்போது படத்தின் முக்கிய நடிகர்கள் இடம்பெற சூட்டிங் நடந்து வருகிறது. இப்போது நடந்து வரும் படப்பிடிப்பு வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமையோடு முடிவடைகிறதாம். இந்த படப்பிடிப்பை சேர்த்து படத்தின் 70% காட்சிகள் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தக்கட்ட வேலை செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment