யார் அந்த குழந்தை என்னைப் போலவே செய்கிறார்- சுட்டி குழந்தை குறித்து ரோபோ ஷங்கரிடம் கேட்ட அஜித்
அண்மையில் அஜித் குறித்து ஒரு விஷயம் கூறியுள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் இப்போது அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார், அதோடு சின்ன குழந்தைகள் பங்குபெறும் Kings Of Comedy Juniors 2 என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார்.
அதில் 5 வயது ஒரு குட்டி குழந்தை அஜித்தை போல் நடித்திருந்தார். அதைப் பார்த்த அஜித், ரோபோ ஷங்கரிடம் யார் அந்த குட்டி குழந்தை, அழகாக நடிக்கிறார் என்னைப் போலவே என்றாராம். அதோடு அஜித் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாக ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

Comments
Post a Comment