அட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது?- லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்


ஆரம்பத்தில் இவருக்கு பெயர் கிடைக்கவில்லை என்றாலும் இப்போது பலருக்கு பேவரெட். இவர் நிறைய காமெடிகள் செய்து, தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வது என கலகலப்பாக தொகுத்து வழங்குவார்.
இந்த நிலையில் இவர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதில் பிரியங்கா தேவதை போல் உடை அணிந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மட்டும் இல்லாது புகைப்படம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Comments