கீர்த்திக்கு லிப் டு லிப் முத்தம் தரும் ஹீரோ யார்?
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரி வேடத்தில், ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த பிறகு அவரது முழுதிறமை வெளிப்பட்டிருப்பதாக இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட திரையுலகினர் புகழ்ந் தனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ம் பாகத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டிருக்கிறார். முன்னதாக அவர் முத்தக்காட்சியில் நடிப்பதென்றால் அதுபற்றி தனக்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சில நிபந்தனை விதித்திருக்கிறார். லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிப்பதுபற்றி கீர்த்தியிடம் கேட்டபோது பதில் அளித்தார். இதுபற்றி கீர்த்தி கூறும்போது, ‘அதுபோன்ற காட்சிகளுக்கு ஆட்சேபம் எதுவும் செய்யவில்லை.
ஆனால் நான் அப்படி நடிப்பதற்கு வெட்கப்படுவேன். அதேசமயம் எந்த இயக்குனரும் இதுவரை என்னை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்டதில்லை. அப்படியொரு சூழல் வந்தால் அப்போது அதுபற்றி முடிவு செய்வேன்’ என்றார். உங்களுடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்கும் அதிர்ஷ்டம் எந்த ஹீரோவுக்கு உள்ளது என கீர்த்தியிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Comments
Post a Comment