கீர்த்தி சுரேஷ்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி



தற்போது தமிழில் அவர் நடித்துள்ள சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் தெலுங்கிலும் வெளியாக உள்ளன. இவற்றில் விஷாலுடன் நடித்துள்ள சண்டக்கோழி 2 அக்டோபர் 18ந் தேதி வெளியாகிறது. அக்டோபர் 17-ந்தேதி கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள், அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Comments