180 டிகிரி போஸ் கொடுத்து ஷாக் ஆக்கிய நாகினி மௌனிராய்
நாகினி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மௌனிராய். இவர் இந்த சீரியலில் இரண்டு சீசன் நடித்து மூன்றாவது சீசனில் இருந்து விலகினார்.
இதற்கு முக்கிய காரணம் அவர் பாலிவுட் படங்களில் நடிக்க ரெடியாகிவிட்டார் என்பதால் தான், தற்போது அக்ஷய்குமாருக்கு ஜோடியாக கோல்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் காலை மேலே தூக்கி 180 டிகிரி போஸ் கொடுத்துள்ளார்.

Comments
Post a Comment